2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்றை மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த வைபவத்தில் மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹுசைன் மற்றும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளை கௌரவித்தனர்.

சிறந்த விவசாயிகளாக ஆறு வேறுபட்ட விவசாய பிரிவின் கீழ் தெரிவான 18 விவசாயிகள் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X