2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆயுர்வேத மருந்தகம் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் அக்போபுர ரஜவெவ  என்னும் இடத்தில் ஆயுர்வேத மருந்தகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு  மாகாண  ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, கிழக்கு மாகாண சபை  தலைவர் ஆரியவதி கலபதி, பௌத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன  ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X