2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நுளம்புவலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், வீரநகர் மடத்தடி பகுதியிலுள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு இலவச நுளம்புவலைகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை நகரசபை தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சபீகா மன்சூர் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Wednesday, 26 June 2013 03:11 PM

    நகர முதல்வர் விருது வென்றதன் நன்றிக்கடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X