2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சமூக சேவைகள் அமைச்சினால் சக்கர நாற்காலி, மூக்குக் கண்ணாடி வழங்கல்

Super User   / 2013 ஜூலை 01 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்

சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்ட சக்கர நாற்காலி மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழவு இன்று திங்கட்கிழமை கிண்ணியா பிரதேசத்தில் வழங்கப்பட்டது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மூதூர் அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளருமான கே.ஜே.கே. ஜெகுபார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சின் உதவிச் செயலாளர் பொடி நிலமே சாந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்ட  15 சக்கர நாற்காலியும் வலது குறைந்தோருக்கு 1,400 மூக்குக்கண்ணாடிகள் கண் பார்வை குறைந்தோருக்கும் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X