2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துண்டிக்கப்பட்ட கையை சத்திரசிகிச்சை மூலம் பொருத்திய வைத்தியர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
 
முற்றாக துண்டிக்கப்பட்ட கையினை சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி, திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இச்சிகிச்சை கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அறுவை சிகிச்சை நிபுணர் ரொகான் சிறினோ தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். இதுவரை காலமும் இவ்வாறான சிகிச்சைகள் கண்டி, கொழும்பு போன்ற மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இவ்வாறான மருத்துவமனைக்கே அனுப்பப்படுவது வழங்கம். தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X