2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருமலை வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை பொது வைத்தியசாலையில்  14 மில்லியன் ரூபா செலவில்  இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம இன்று திங்கட்கிழமை காலை இதனைத்  திறந்து  வைத்தார்.

மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிக்கோட் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இது அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X