2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

தம்பலகாமம், புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில்; வாசிகசாலையுடன் கூடிய சனசமூக நிலையக் கட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

தம்பலகமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த கட்டிடம் புறநெகும திட்டத்தினூடாக நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .