2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மாகாண சபை உறுப்பினரால் தையல் இயந்திரங்கள் வழங்கல்

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் தையல் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினரின் சுயதொழில் விருத்திக்காக ஒதுக்கீடு செய்த நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட 11 தையல் இயந்திரங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு கிண்ணியா எம்.ஈ.எச்.மஹ்ரூப் மன்றத்தில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .