2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராணுவ தினத்தையொட்டி சிரமதானம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

இங்கை இராணுவத்தின் 64ஆவது தினத்தையொட்டி சிரமதான முகாம் ஒன்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

22ஆவது படைப்பரிவின் ஏற்பாட்டில் இம் முகாம் நடத்தப்பட்டது.

இதன்பேர்து பல்வேறு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .