2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொதுமக்களின் குறைகளை முதலமைச்சர் நேரில் கேட்டறிந்துகொண்டார்

Super User   / 2013 நவம்பர் 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


மக்கள் குறைகாணும் பயணத்தின் ஒரு கட்டமாக தோப்பூர், ஆசாத் நகர் 58ஆம் மற்றும் 59ஆம் கட்டை ஆகிய பிரதேசங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் நேற்று ஞாயிற்றுக்கிழமை  திடீர் விஜயமொன்றினை மேற்கொணடார்.

இதன்போது ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியதுடன் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டார். இவற்றுக்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .