2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குச்சவெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள குச்சவெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் ஏ.முபாறக் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்தார்.

எதிர்கட்சியின் முன்மொழிவுடனான வரவு செலவுத் திட்டத்திற்கு சபை உறுப்பினர்கள் ஒன்பது பேரும் ஆதரவாக வாக்களித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X