2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விஷப்பாம்பு தீண்டியதில் பெண் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 25 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை கஸ்தூரி நகர் வாசியான 38 வயதுடைய சித்திரேசன் செல்வராணி விஷப்பாம்பு தீண்டிய நிலையில் வெருகல் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் ஈச்சிலம்பற்று பூநகர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அமர்வதற்காக வீட்டிலிருந்த பசளைப் பையை எடுத்து விரித்த போது அதிலிருந்த விஷப்பாம்பு இந்தப் பெண்மணியைத் தீண்டியதாக அவரது கணவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X