2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா நகர பிதா தாய்லாந்து பயணம்

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறவுள்ள கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல்; சம்பந்தமான ஒரு வார செயலமர்வில் கலந்துகொளவதற்காக கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் நேற்றிரவு தாய்லாந்து பயணமானார்.

இலங்கை பாகாப்பு அமைச்சின் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கருத்தரங்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் சம்பந்தமான விழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் சர்வதேச நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கரையோர பாதுகாப்பு சம்பந்தமான விசேட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X