2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்ட உலமாக்கள் ஒன்றுகூடல்.

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட ஜம் இய்யத்துல் உலமா கிளைகளுக்கும், மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகள் தெரிவு நாளை (27) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு கிண்ணியா மத்திய கல்லூரி, மர்ஹூம் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இதில் திருகோணமலை கிண்ணியா, மூதூர்,மற்றும் முள்ளிப் பொத்தானை, கந்தளாய், புல்மோட்டை, குச்சவெளி ஆகிய பிராந்தியங்களுக்கான 'பிராந்திய ஜம் இய்யத்துல் உலமா மற்றும் மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா' ஆகிய சபைக்களுக்கான தெரிவு இடம் பெறும்
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .