2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நான்கு மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு அரங்கம்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் மத்திய கல்லூரியில் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு  நிகழ்வு கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் பசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் 4 மில்லியன் ரூபா நிதியில் இவ் வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.எம். மன்சூர், பிரதேச சபை தவிசாளர் ஹரிஸ் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X