2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மகாவெலி நீர் திருப்பிவிடும் முயற்சி ; கண்டல்காடு விவசாயிகள்

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, பொலநறுவை, கண்டல்காடு என்னும் இடத்தில் மகாவெலி ஆற்று நீரை திசை திருப்பும் முயற்சியில் பிரதேச விவசாயிகள் சனிக்கிழமை (21) ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேசத்தில் நீர் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, வயல் நிலங்களுக்கு போதுமான நிர் கிடைப்பதில்லை இதனைக் கருத்தில்கொண்டும் மகாவெலி கங்கையின் நீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கும் வகையிலும் ஆற்றின் குறுக்காக  மணல் மூடைகளை அடுக்கி நீரை திசை திருப்பும் முயற்சி, நிர்ப்பாசன திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் வீணாகும் நீர் மாவில்ஆறு ஊடாக பிரதேச  வயல்களுக்கு செலுத்தும் வாய்ப்பு ஏற்படள்ளது என விரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X