Kanagaraj / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்த மூவரையும் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் நிலாவெளியில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் தலா 50,000 ரூபாய் பிணையில் செல்லுமாறு அணிமதித்ததுடன் இவர்கள் ஜனவரி மாம் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் மூவரும் தலா 5 கிலோ கிராம் மான் இறைச்சி வைத்திருந்ததாக பதில் நீதவானிடம் பொலிசார தெரிவித்தனர்.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026