Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர் பிரதான வீதி கார்ப்பட் பாதையாக அபிவிருத்தி செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இரண்டு கிலோமீற்றர் நீளமான இவ்வீதியை அமைப்பதற்கு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் முழு முயற்சி மேற்கொண்டிருந்தார்.
கிண்ணியா நகர மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஒழுங்கான வீதி வசதியில்லாது போக்குவரத்துச் செய்வதில் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago