Gavitha / 2015 மே 25 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
யுனிசெப் அனுசரணையுடன் கிண்ணியா கல்வி வலயத்தில் அனர்த்த முகாமைத்துவ அபாயக் குறைப்பு செயலமர்வு ஒன்று இன்று திங்கட்கிழமை (25) தி-அக்ரஹ் வித்தியாலத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு கிண்ணியா கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளரும் யுனிசெப் இணைப்பாளருமான எம்.ஏ.ஹசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யுனிசெப் அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கழகங்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் கிண்ணியா கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.ஏ.அஹது கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago