Suganthini Ratnam / 2015 ஜூன் 01 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையையும் பௌதீகவளப் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்துதருமாறு கோரி அவ்வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago