2025 மே 05, திங்கட்கிழமை

‘31 வரை கூட்டங்ளை நடத்தாதீர்கள்’

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

இம்மாதம் 31ஆம் திகவரை எந்தவொரு கூட்டங்களையும் வலயக் கல்வி அலுவலகங்களில் ஏற்பாடு செய்ய வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.ஸீ.எல்.பெர்னாண்டோ, கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  ஒன்றுகூடல்களை ஏற்படுத்தப்படக் கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X