S. Shivany / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு கடற்படை முகாமில், கடற்படையைச் சேர்ந்த 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படை வீரர்களுக்கு முன்னெடுக்கபட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்ப்டுள்ளது.
34 minute ago
8 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
8 hours ago
09 Mar 2026