Nirosh / 2020 நவம்பர் 21 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் எலியகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மாத்தறை, பண்டத்தர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் ஐவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago