Super User / 2011 ஜூன் 03 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹரகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து திஸ்ஸமஹராம நோக்கி சென்ற வான் ஓன்று, லொறியொன்றுடன் மோதியதால் வானில் பயணம் செய்தவர்களில் 9 பேர் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.
காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கிரிந்த மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைவர்களே உயிரிழந்தவர்களாவர்.
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago