2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 9 ஆம் திகதி முதல் டிரயல் அட்பார்

Kanagaraj   / 2013 ஜனவரி 03 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை டிரயல் அட்பார் முறையில் ஜனவரி 9 ஆம் திகதியிலிருந்து மாத்தறை மேல் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திய முன்னணியைச்சேர்ந்த குறித்த நபர் பிரதேச சபையின் தலைவராக பதவிவகித்த காலத்தில் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கத்துவ பதவியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கடசி நீக்கியதுடன் குறித்த சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா பிணையிலும் நான்கு சரீர பிணைகளிலும் விடுதலைச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X