Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
கதிர்காமம் கௌதமி கிராமத்தில் குழாய் கிணறொன்றில் குளித்துக்கொண்டிருந்த முத்துசாமி புஷ்பராணி என்ற 16 வயது யுவதி மீது உழவு இயந்திரம் மோதி உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக கதிர்காமம் பொலிஸார் சாரதியைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளார். மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago