Super User / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12,619 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றன.
25 minute ago
38 minute ago
41 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
41 minute ago
55 minute ago