Kanagaraj / 2014 மார்ச் 24 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திய முன்னணியின் தென் மாகாண சபைக்கான வேட்பாளர் கிசாந்த புஷ்பகுமார(ரத்தரன்) ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சந்தன பியந்த மற்றும் ஐ.தே.கவின் ஆதரவாளர் என்று கூறப்படும் அமரசிங்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் ருவன் சிசிர குமார இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்தார்.25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago