Kanagaraj / 2014 மே 03 , மு.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய, நவன்தகல எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் படையினர் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026