Sudharshini / 2015 மார்ச் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். இஸட். எம். இர்பான்
உப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ஐயூப்கான் நியமிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது கடமைகளை இன்று சனிக்கிழமை(21) ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், தென் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தென்னகோன் நிலமே, ஹம்பாந்தோட்டை மாநகர சபை தலைவர் எராஜ் ரவீந்திர பிரணாந்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago