2021 ஜூன் 19, சனிக்கிழமை

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரணில் விக்கிரமசிங்ஹ சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை சந்தித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு  கைகொடுத்து வரவேற்றபோது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .