2021 மே 14, வெள்ளிக்கிழமை

ஈரான் தூதுவர் - அமைச்சர் சந்திப்பு

Editorial   / 2017 மே 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மது ஸைரி அமீரானி , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபாவை, அமைச்சில் வைத்து இன்று (24) சந்தித்தார்.

இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலும் தற்போதுள்ள உறவுகள் மேலும் வலுவடைய வேண்டுமென, இரு தரப்பினருக்கு மத்தியிலும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வாறு முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .