2021 ஜூன் 19, சனிக்கிழமை

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

Super User   / 2010 மார்ச் 13 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா உட்பட ஏனைய உறுப்பினர்களையும் படத்தில் காணலாம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .