2021 ஜூன் 16, புதன்கிழமை

தமிழ்மிரர் இணையதளத்தின் அனுசரணையில் கண்காட்சி

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ்மிரர் இணையதளத்தின் ஊடக அனுசரணையுடன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வாகனங்கள் மற்றும் வீட்டு பாவனைப் பொருள்களின் கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி நாளைவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .