2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

நியமனம்...

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் வாணிபத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் புத்தளம் மாவட்ட இணைப்புச் செயலாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தனக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து அவர் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .