2021 ஜூன் 19, சனிக்கிழமை

பூட்டான் அரும்பொருள் காட்சிச்சாலைக்கு ஜனாதிபதி, ஷிரந்தி ராஜபக்ஸ விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பூட்டான் தலைநகர் திம்புவிலுள்ள அரும்பொருள் நூதனக்காட்சிச் சாலையை ஜனாதிபதி, பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .