2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புதுவை ரத்தினத்துரையின் சகோதரி - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப்புலிகளின் கவிஞர் என்று கருதப்படும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் சகோதரி ராசலட்சுமி,கணவர்  பத்மநாதன் ஆகியோர் அண்மையில் சமூக சேவைகள்,சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்தனர்.கவிஞர் புதுவை ரத்தினதுரையின் விடுதலைக்காக இங்கு இவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.கவிஞரின் சுதந்திர நடமாட்டத்திற்காக மனிதாபிமான முயற்சிகள் அனைத்தையும் தாம் மேற்கொள்வதாக ஈபீடீபீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .