2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புன்னகை மொழி பேசும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகளுக்கும்,அரசபடையினருக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றது.இச்சந்தர்ப்பத்தில் காயமடைந்த இருபெண்களையும்,நிலவறைக்குள் சிறைப்பட்டிருந்த 11 வயது சிறுவனையும் புதுக்குடியிருப்பில் வைத்து காப்பாற்றிய மாணவிதான் சின்னராசா தனங்ஷிகா.
இதே போல,மாத்தளையைச்சேர்ந்த சமன் குமார ஜயவீர என்ற மாணவர் யானைக்கூட்டத்துக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட தன்னுடைய பாடசாலை நண்பர்களை காப்பாற்றியிருக்கின்றார்.வீர மாணவர்களுக்கான விருது வழங்கி இவர்கள் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.மொழிகள் தெரியாமல் இவர்கள்  பேசும் புன்னகை மொழி எதிர்கால இலங்கையின் நம்பிக்கைக்குரிய மாற்றமாகட்டும்!  Comments - 0

  • இளைய அப்துல்லாஹ் Monday, 22 March 2010 11:55 PM

    உண்மையின் மொழி இது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .