2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முடிவுக்கு வருமா இந்த ஆர்ப்பாட்டம் ?

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தகசின் சினாவட்ரா வின் சிவப்புச்சட்டை ஆதரவாளர்கள் தொடர்ச்சியான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈட்டுபட்டுவருகின்றனர்.தற்போதைய பிரதமர் அபிஷிட் வெஜாஜிவாவுடன் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இரண்டு வாரகால  கூட்டங்களை முடுவுக்குக்கொண்டுவரவுள்ளனர். தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றை படத்தில் காண்கின்றீர்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .