2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய வேட்பாளர் அறிமுகம்

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  சார்பில் வன்னிப் பிரதேசத்தில் போட்டியிடும் புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு அண்மையில் மன்னார் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அழைத்துவரப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .