2021 ஜூன் 24, வியாழக்கிழமை

முல்லைத்தீவு மக்களுடன் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்

Super User   / 2010 மார்ச் 22 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும்,சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.பாலையடி,பான்டியன்குளம் ஆகிய பகுதிகளில் பொது மக்களையும் இவர் சந்தித்தார்.பாடசாலை வைபவங்களிலும் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .