2021 ஜூன் 21, திங்கட்கிழமை

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக புகைப்படங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



ரஷ்யாவில் அண்மையில் இடம்பெற்றிருந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வோர்சோ எனும் இடத்தில் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில்  போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் கஸ்யன்ஸிகி, அவரது பாரியார், உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .