2021 ஜூன் 19, சனிக்கிழமை

வவுனியாவில் செயற்கை கால்கள் பொருத்தும் பணி இன்று ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}யுத்தத்தால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நடவடிக்கை செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமிலுள்ள இந்திய வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அசோகா காந்தா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். டக்ளஸ் தேவானந்தவுடன் மற்றும் பல உயர் அதிகாரிகள்  நிற்பதை படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .