2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஹெயிட்டி பூமியதிர்ச்சி;பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பான இடங்களில்...

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}ஹெயிட்டியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியால்  பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை ஹெயிட்டி  அரசாங்கமும், வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களும் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்தன. மழைகாலத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .