Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
சிறைக்கைதிகள் நலன்புரி தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலுள்ள 1,312 கைதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். இவர்களில் 37 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.
மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுமாவர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். Pix by :- Kushan Pathiraja
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
25 minute ago
25 minute ago