2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நீரென்றால் எனக்கு பயம்…!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 30 மில்லியன் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் தற்சமயம் வடிந்துவரும் நிலையில், சிறுவர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகிவருகின்றனர். தோல் நோயினால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் துன்பங்களை அனுபவித்துவரும் இந்நிலையில், தனது தாயுடன் தண்ணீர் சட்டிக்குள் விளையாடும் குட்டிச் சிறுவனை படத்தில் காணலாம். இளம் கன்று பயமறியாது என்பார்கள், ஆனால் இவர்களுக்கு தண்ணீர் என்றால் பயம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .