2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தூசுதட்டப்படும் அமைச்சு..!

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, அண்மையில் ஜனாதிபதியினால் பதவிநீக்கப்பட்டிருந்தார். விசாரணையின் பின்னர் குற்றமற்றவரென நிரூபிக்கப்பட்ட மேர்வின் சில்வா, மீண்டும் பிரதியமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் அவரது அலுவலகம் தூசு தட்டப்படுவதை படங்களில் காணலாம். Pix: Sanath Desmond


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .