2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

நோன்பு பெருநாளுக்கு தயாராகும் முஸ்லிம்கள்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அல்லாஹ்வின் அருள்வேண்டி நோன்பிருந்த உலகளாவிய முஸ்லிம் மக்கள், நாளை நோன்பு பெருநாளை கொண்டாட தயாராகிவருகிறார்கள். பெரும்பாலும் நாளை வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிறை பார்க்கும் ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தலைநகரில் முஸ்லிம் மக்கள், நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருப்பதை படங்களில் காணலாம். Pix: Samantha


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .