2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதிக்கு மலர்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கதிர்காமம் முருகன் கோவிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு இடம்பெற்ற மத வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். இந்நிலையில்,  பெண்குழந்தையொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலர் வழங்குவதை படத்தில் காணலாம்.  (படப்பிடிப்பு:-நளின் ஹெவபத்திரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .