2021 ஜூலை 31, சனிக்கிழமை

சிறுவருக்கு மறுவாழ்வு...

A.P.Mathan   / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி ராமநாதன்புரத்தில் இன்று சிறுவர்களுக்கான முன்பள்ளி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இம்முன்பள்ளியில் பாதிக்கப்பட்ட 60 சிறுவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இலங்கை விமானப்படை வீரர்களினால் இச்சிறுவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள், புத்தக பை மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. சிறுவர்களை மகிழ்விக்குமுகமாக கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix: Pradeep Pathirana


  Comments - 0

  • Saleem Monday, 08 November 2010 10:47 PM

    பிள்ளைகளின் கால்களை குண்டுகள் போட்டு உடைத்தது ஆர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .